- எந்த வகை இரத்தம் தேவையென்றாலும், ஆயிரக்கணக்கான இரத்த தானம் செய்ய விரும்புவோரின் தொடர்புகளுக்கு, இணையத்தில் பாருங்கள்.
www.friendstosupport.org
- இஞ்சினியரிங் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியுவில் பங்கேற்க விரும்பினால், இந்த இணையத்தற்கு சென்று பார்க்கவும். நாற்பது நிறுவனங்களின் கேம்பஸ் இன்டர்வியுவில் பங்கேற்கலாம்.
- உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்று ஹாஸ்டல் வசதி பெற்றிட அணுகுங்கள்.
9842062501, 9894067506
(தொடரும்)
No comments:
Post a Comment